பேறுகால லேகியம் மற்றும் பொடி இரண்டில் எது வேண்டுமானாலும் கிடைக்கும். சுத்தமான முறையில், சுகாதாரமாக, தரமான மூலிகைகள் கொண்டு உயர்ந்த நோக்கத்தில் தயாரிக்க படுகிறது. 26 மூலிகைகளால் கிட்டதட்ட 40வருட அனுபவத்தில் தயாரிக்க படுகிறது. 10வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக உடலில் உள்ள தேவையற்ற கிருமிகள் வெளியேற்றும் அற்புத படைப்பு, உடலின் அத்தனை உள் உறுப்புகளையும் சுத்தப்படுத்தி, சரியாகவும் சீராகவும் இயங்க வைக்கும் ஒரே உணவு. குழந்தை பெற்ற பெண்களுக்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது உடல் வலியை போக்குவதோடு கர்ப்ப பையில் உள்ள தேவையற்ற கிருமிகளை அழித்து வெளியேற்றும், குடல், கல்லீரல், கணையம், மண்ணீரல், சிறுநீரகம் இவற்றை சுத்தம் செய்து, சரியாகவும் சீராகவும் இயங்க வைக்கும் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாதது.
About usபிரசவ லேகியம் என்பது பிரசவத்தால் உடல்பலவீனமான தாயின் உடல்நிலையை தேற்றி வலுவடைய கிட்டத்தட்ட 26 மருந்துகளின் கூட்டுச் சரக்கு.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படக் கூடிய உடல் கோளாறுகளுக்கும் சளி ,காய்ச்சல் ,தோல் நோய்கள் வயிற்றுக் கோளாறுகள் போன்றவைகளுக்கு எல்லாம் இதுவே மருந்து.
குழந்தை பெற்ற பெண்களுக்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது, எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாதது.
5/3A, Mariamman Layout 1st Street, Near shivan Theatre, Tirupur - 641 603.